இசேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்களுக்கு COVID-19 பாதுகாப்பு மற்றும் நிவாரணம் கோரி மனு.
To, The Editor in chief/ Chief Reporter, Daily/Weekly/Visual Media, Chennai. பொருள் : இசேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்களுக்கு COVID-19 பாதுகாப்பு மற்றும் நிவாரணம் கோரி மனு. ஐயா வணக்கம், COVID-19 கொரோனா வைரஸ் பல மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் இந்த சூழலில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் இசேவை மற்றும் ஆதார் மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது,…
Read more