“வேலைவாய்பின்மை மற்றும் தொழில் வளர்ச்சி” குறித்த மாநில சிறப்பு மாநாட்டில் யூனைட்

“வேலைவாய்பின்மை மற்றும் தொழில் வளர்ச்சி” குறித்த மாநில சிறப்பு மாநாட்டில் யூனைட்

கடந்த 8ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய “வேலைவாய்பின்மை மற்றும் தொழில் வளர்ச்சி” மாநில சிறப்பு மாநாட்டில் தகவல் உள்ளீடாலர்கள் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சையத் #UNITE சார்பாக பங்கேற்று இ சேவை மற்றும் ஆதார் சேவை பணிபுரியும் தகவல் உள்ளீட்டாளர்களின் தினம்தோறும் சந்திக்கும் இன்னல்களையும், வாழ்க்கையை நடத்த இருக்கும் இன்னல்களையும் விளக்கி பேசினார்.

இந்த மாநாட்டில் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இருந்து 700கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.