மக்களுக்காக இயங்கும் E-சேவை மற்றும் Aadhar மையங்களை மறைமுகமாக மூடுவதற்க்கு, அரசிற்கு எதிராக, மக்கள் நலன் காக்க E-சேவை ஊழியர்கள் தமிழகம் முழுக்க உண்ணாவிரதம்.

Union of IT & ITES Employees (UNITE)

மக்களுக்காக இயங்கும் E-சேவை மற்றும் Aadhar மையங்களை மறைமுகமாக மூடுவதற்க்கு, அரசிற்கு எதிராக, மக்கள் நலன் காக்க E-சேவை ஊழியர்கள் தமிழகம் முழுக்க உண்ணாவிரதம்.

மக்களுக்காக இயங்கும் ESevai மற்றும் Aadhar மையங்களை மறைமுகமாக மூடி தனியாருக்கு தாரைவார்க்கும் நிர்வாத்திருக்கும் அரசிற்கு எதிராக, மக்கள் நலன் காக்க மக்களுக்காக இன்று DEOs தமிழகம் முழுக்க உண்ணாவிரதம். #UNITE

Tamil Nadu Arasu Cable TV (#TACTV) நடத்தும் ESevai மற்றும் Aadhar மையங்களில் பணிபுரியும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் (DEOs) தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். தங்கள் நிர்வாகத்தின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகள் எதிராக தைரியமாக குரல் கூடுகின்ற DEOs வரவேற்க மற்றும் ஆதரிக்க வேண்டும். #UNITE

Data Entry Operators(DEOs) working in ESevai and Aadhar centers run by Tamil Nadu Arasu Cable TV (#TACTV) are doing hunger strike today through out Tamil Nadu. Let’s welcome and support their courage to voice against their managements unlawful and unethical activities. #UNITE