Day: December 2, 2019

Union of IT & ITES Employees (UNITE)

IT மற்றும் ITES உழியர்களின் பிரட்சணைகளை தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் முன்வைத்து விவாதித்து,தீர்மானம் நிறைவேற்ற பட்டது.

UNITE முன்முயற்சி எடுத்து IT மற்றும் ITES உழியர்களின் பிரட்சணைகளை தமிழகத்தை சேர்ந்த 677 தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் மாநாட்டில் முன்வைத்து விவாதித்து, கீழ்வரும் தீர்மானம் ஒருமதாக நிறைவேற்ற பட்டது. —– ஐடி துறை மற்றும் ஐடி சார்பு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணிபாதுகாப்பை உறுதி செய்! தமிழகத்தில் சென்னை கோவை, சேலம், பாண்டிச்சேரி, திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தகவல் தொழிற்நுட்ப துறையில் சுமார் 6.5 லட்சம் இளம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்…
Read more

5 ஆண்டில் இல்லாத அளவுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் சேவை குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டில் இல்லாத அளவுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் சேவை சார்ந்த நிறுவனங்களின் (ஐடி) முதலீடு ரூ. 5 ஆயிரத்து 726 கோடி குறைந்துள்ளதாக அத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தகவல் தொழில்நுட்ப துறை இந்திய அளவில் முக்கிய இடத்தை வகித்து வருகிறது. தமிழக அரசின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) சென்னையில் சோழிங்கநல்லூர், திருச்சியில் நவல்பட்டு உள்ளிட்ட 8 இடங்களில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்களை எல்காட் நிறுவனம் அமைத்துள்ளது.…
Read more

Press Release: On Cognizant’s 2019 Q3 results and announcement of unjustified retrenchment of 7000 employees

Press Release: On Cognizant’s 2019 Q3 results and announcement of unjustified retrenchment of 7000 employees Through the news media, we have learned that one of the Fortune 500 companies, Cognizant, Headquartered in the U.S., has announced a slew of measures as part of its restructuring initiative. With the closing down of Content Moderation business amongst…
Read more